பிள்ளைகள் மீது அக்கறை கொண்ட பெற்றோருக்காகவே Findmykids உருவாக்கப்பட்டுள்ளது.
உங்கள் குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு Findmykids வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் குழந்தைகள் உங்களுடன் இல்லாத நேரத்தில், அல்லது அவர்கள் உங்களை தொடர்பு கொள்ள முடியாத தருணங்களில், இந்த செயலியின் பிரத்யேகமான குடும்ப பாதுகாப்பு அம்சங்களின் மூலம் நீங்கள் எளிதாக அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
எங்களின் சிறப்பம்சங்கள்:
GPS லொகேஷன் ட்ராக்கர் – மேப்-ல் உங்கள் குழந்தையின் லொக்கேஷனை ட்ராக் பண்ணுங்க, மேலும் அவர்களின் ஒரு நாள் லொக்கேஷன் ஹிஸ்டரி யை பார்க்கலாம். உங்கள் குழந்தை சரியாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதையும், ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதையும் உறுதிப்படுத்துங்க.
சிக்னல் சத்தம் – குழந்தை ஃபோனை எடுக்காவிட்டால், அல்லது சைலண்ட் மோடில் இருந்தால், சத்தமான சிக்னல் அனுப்புங்கள்.
பாதுகாப்பு அம்சங்கள் – உங்கள் குழந்தை சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்வது, வீட்டிற்கு திரும்புவது, மற்ற இடங்களுக்கு செல்வது ஆகியவற்றை உறுதிப்படுத்துங்க. மேலும் பாதுகாப்புக்கு பரிச்சயமான இடங்களை கஸ்டம் லொக்கேஷனாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
பேட்டரி செக் – உங்கள் குழந்தையின் மொபைலில் சார்ஜ் இருப்பதை ட்ராக் பண்ணுங்க. சார்ஜ் குறையும் போது நோடிஃபிகேஷன் மூலம் உங்கள் குழந்தைக்கு நினைவுபடுத்துங்கள்.
ஃபேமிலி சாட் – ஆப் மூலம் உங்கள் குழந்தையுடன் எளிதாக சாட் பண்ணுங்க! சாதாரண மெசேஜ் ஆப்- ஐ விட அதிக ஸ்டிக்கர்கள் பயன்படுத்தி மகிழலாம்.
Findmykids எப்படி செயல்படுகிறது:
1. அலைபேசியில் Findmykids ஐ இன்ஸ்டால் பண்ணுங்க
2. எந்த கருவியை இணைக்கலாம் என்று தேர்வு செய்யுங்க: அலைபேசி அல்லது GPS கைக்கடிகாரம்.
3. ஆப்- ல் குழந்தையை கண்காணிப்பதை அனுமதியுங்க அல்லது GPS கைக்கடிகாரத்தின் சிம் கார்டு நம்பரை பதிவு செய்யுங்க.
உங்க குழந்தையிடம் ஸ்மார்ட்ஃபோன் இருந்தால்:
Pingo ஆப் -ஐ இன்ஸ்டால் செய்யுங்க! இது குழந்தையின் ஸ்மார்ட்ஃபோனில் செயல்படும் ஃGPS ட்ராக்கர். அலைபேசியின் GPS லொகேட்டர் மோடில் இந்த ஆப் செயல்படும். சாட்-ல் குழந்தை உங்களுடன் பேசலாம், ஆபத்தான நேரத்தில் அவசர உதவி பொத்தானை அழுத்தலாம்.
உங்கள் குழந்தையிடம் GPS கைக்கடிகாரம் இருந்தால்:
அவர்களை Findmykids ஆப் உடன் இணையுங்க, இது தொழில்நுட்ப உதவியுடன் கூடியது, நம்பிக்கையானது, தேவைகளுக்கேற்ப எளிதாக பயன்படுத்தக்கூடியதாகும்.
நீங்கள் அனைத்து அம்சங்களையும் 7 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம். அதற்கு பிறகு, ஆன்லைனில் லொக்கேஷன் ட்ராக் செய்வது மட்டும் இலவசமாக செயல்படும், மற்ற சேவைகளை பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும்.
iTunes அக்கவுண்ட்டில் இருந்து சந்தா தொகை எடுக்கப்படும். சந்தா முடியும் தருவாயில் 24 மணி நேரத்திற்கு முன்னரே ரத்து செய்தாலன்றி, குறிப்பிட்ட தவணைகளில் சந்தா தாமாகவே புதுப்பிக்கப்படும்.
கட்டணம் செலுத்திய பின்னர், iTunes செட்டிங்கில் சந்தா செயல்பாடுகளை நிர்வகிக்க முடியும்.
பின்வருபவை மீது செயலிக்கு அனுமதி தேவை:
-கேமரா மற்றும் புகைப்படங்கள்- குழந்தையின் புகைப்படத்திற்கு
-கான்டாக்ட் – GPS கைக்கடிகாரம் செட் செய்ய அலைபேசி எண் தேவை
-மைக்ரஃபோன் - சாட் ல் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப
-புஷ் நோடிஃபிகேஷன் – குழந்தை செல்லுமிடங்கள் பற்றி, மற்றும் புதிய சாட் மெசேஜ் பற்றி அறிய
-பயன்பாடு சேவை – அலைபேசி திரையை பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்துதல்
மேலும் தகவல்களை எங்கள் ஆவணங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்:
- பயனாளிக்கான ஒப்பந்தம் - https://findmykids.org/docs/terms-of-use/ios/en
- தனியுரிமை கொள்கை - https://findmykids.org/docs/privacy-policy/ios/en
எங்கள் செயலி பற்றிய கருத்துக்கள் மற்றும் கேள்விகளுக்கு, support@findmykids.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், அல்லது http://findmykids.org/faq என்ற இணையதளத்தில் மேலும் விபரங்களைக் காணலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
13 நவ., 2025